சமந்தா வெளியிட்ட கிளுகிளுப்பானஉடற்பயிற்சி வீடியோ
சமந்தா தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா துறையில் பணிபுரியும் நடிகைகளும் நடிகர்களும் தங்களது கட்டழகை பராமரிப்பதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் நடிகை சமந்தா, தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் சமந்தா, உடற்பயிற்சி வொர்க் அவுட்டில் ஈடுபட்டிருக்கிறார்.