ஊரடங்கு உத்தரவு நீக்கம் குறித்து நாளை தீர்மானம்!

ஊரடங்கு உத்தரவு நீக்கம் குறித்து நாளை தீர்மானம்!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஊரடங்கு உத்தரவினை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.