வாகரை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.

மட்டக்களப்பு வாகரை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகைய்யா லதாகரன் தெரிவித்தார்