தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ கிளினிக்குகள்
கொழும்பு நகர சபையின் நோய்களைத் தடுக்கும் திணைக்களம், கொழும்பு நகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்திற்காக இலவச மொபைல் மருத்துவ கிளினிக்குகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கீழேயுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மருத்துவ கிளினிக்குகள் செயல்படும்.
முகத்துவாரம் மெத்சத செவன – 20.11.16 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் மகிஜயசெவன – 20.11.17 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் ரண்மினி செவன – 20.11.18 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் சிரிசத உயண – 20.11.19 காலை 9 மணி முதல்
மாளிகாவத்தை NHS குடியிருப்பு – 20.11.20 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் ரன்திய உயன – 20.11.21 காலை 9 மணி முதல்
புளூமென்டல் சிரிமுத்து உயன – 20.11.23 காலை 9 மணி முதல்
தொட்டலங்க முவதொர உயன – 20.11.24 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் சிரிசத உயண – 20.11.25 காலை 9 மணி முதல்
முகத்துவாரம் ரண்முத்து செவண- 20.11.26 காலை 9 மணி முதல்
மேலதிக தகவல்களுக்கு : 011 269 51 21 மற்றும் 011 267 84 25