கொழும்பு மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

கொழும்பு மாவட்டத்தில் மருதானை , கொழும்பு கோட்டை , புறக்கோட்டை கொம்பனித் தெரு மற்றும் டேம் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஏற்கனவே
மேலும் ஏற்கனவே தனிமைப் படுத்தப் பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.