டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு நெருக்கமாகி டுவீட் செய்துள்ளார்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவர் ஒரு ட்வீட்டில் தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
“தேர்தல் மோசமாக இருந்ததால் அவர் (பைடன்) வென்றார்” என்று டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
He won because the Election was Rigged. NO VOTE WATCHERS OR OBSERVERS allowed, vote tabulated by a Radical Left privately owned company, Dominion, with a bad reputation & bum equipment that couldn’t even qualify for Texas (which I won by a lot!), the Fake & Silent Media, & more! https://t.co/Exb3C1mAPg
— Donald J. Trump (@realDonaldTrump) November 15, 2020