மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி சாதனை.

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி சிறிசங்கர் பவினயா 198 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.
இவர் பெரிய உப்போடையை சேர்ந்த சிறிசங்கர் மற்றும் விரிவுரையாளர் உமா சிறிசங்கர் ஆகியோரின் மகளாவார்.