2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து ஒரு பார்வை!

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஓய்வூதிய வயதை 60 வயதுவரை அதிகரிக்க சட்டத்தில் திருத்தம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற விரும்பும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டு விடுமுறை
மனித – யானை மோதலுக்கு தீர்வுகாண ரூ.3000 மில்லியன் ஒதுக்கீடு
நகர்ப்புற அபிவிருத்தி ஆணையத்தின் கீழ் ஏற்கனவே நடைபெற்றுவரும் 50,000 வீடுகள் விண்ணப்பதாரர்களுக்கு 6.25% வட்டி விகிதத்துடன் 25 ஆண்டு கடன் டிப்படையில் வழங்கல்
தேசிய பாதுகாப்புக்கு அளிக்கும் வகையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மறுஆய்வு
வாகன உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கவும் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் முன்மொழிவு
உத்தியோகபூர்வ கடமை வழங்கப்பட்ட பின்னர் நிர்வாகமற்ற அரசு அதிகாரிகள் கூடுதல் தொழில்களில் ஈடுபட அனுமதி
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ .20,000 மில்லியன் ஒதுக்கீடு
முதலீட்டாளர்களுக்கு மறுசுழற்சி செய்யும் தளங்களில் 10 ஆண்டு வரி நிவாரணம்
2023 ஆம் ஆண்டளவில் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்தில் 70% மின்சாரத்தை துப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து பெறல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கெரவலபிட்டி – மிரிகாமா, குருணாகல – தம்புல்ல மற்றும் போத்துஹேர – கண்டி பிரிவுகளை 2024 க்குள் நிறைவுசெய்ய முடிவு
ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை இங்கிரியா – கஹாதுடுவயில் இணைக்க தீர்மானம்
உள்ளூர் தொழில் துறையை ஊக்குவிக்க ரயில் பெட்டிகளை உருவாக்கல்
கொழும்பு, கெலனி ரயில்வே வலையமைப்புக்கு 1300 மில்லியன் முதலீடு
தேசிய அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும் கொழும்பு – மரைன் டிரைவ் பாதையை மொரட்டுவை வரை நீடிக்கவும் முதலீடு
லக்விஜயா மின் உற்பத்தி நிலையம் தவிர, 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டு 600 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையங்களை விரைவில் கட்ட தீர்மானம்
தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 2021 ஜனவரி முதல் ரூ 1,000 ஆக கம்பனிகள் உயர்த்தப்பட வேண்டும்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு லொலருக்கும் 2 ரூபாய் வழங்கல்
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
2021-2024 வரையான காலப்பகுதியில் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள விளையாட்டு பொருளாதாரத்தை உருவாக்க அரசாங்கம் திட்டம்
வறிய கோவில்களின் அபிவிருத்திக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு
தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆண்டு உள்ளீர்ப்ப தற்போது 100,000 ஆக உள்ளது. இதனை ஆண்டுக்கு 200,000 ஆக அதிகரிக்க திட்டம்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 5 ஆண்டு வரி நிவாரணம்.
சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டிக்கு புதிய கடன் திட்டம்
கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு ரூ.18,000 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு
பங்குச் சந்தையில் 2021 டிசம்பர் 31 க்கு முன்னர் பதிவு செய்யும்உள்ளூர் நிறுவனங்களுக்கு 50% வருமான வரி விலக்கு
நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவல்
தொழிற்கல்வி பெறும் மாணவர்களுக்கு 4,000 மாதாந்திர கொடுப்பனவு வழங்க 3,000 மில்லியன் ஒதுக்கீடு
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்களை பெற தீர்மானம்
கொவிட் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்
ஓய்வு பெற்ற, காயமடைந்த அல்லது இறந்த இராணுவ ஊழியர்களின் வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் முனைவோர் தேவைகளுக்காக ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு
தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்து தொடர்பாக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தல்
வரி தொடர்பான பொது முறைப்பாடுகளை விசாரிக்க சிறப்பு மேல்முறையீட்டு நீதிமன்றம்.
தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக ரூ .8 பில்லியன் ஒதுக்கீடு
2,500 மில்லியன் செலவில் பொது பாதுகாப்பை வலுப்படுத்த சிறப்பு திட்டங்கள்
வெளிநாட்டினர் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி அதி சொகுசு மாடி வீடுகளை வாங்க அனுமதி
வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்யும் வணிகங்களுக்கு மதிப்பு சேர்க்கப்பட்ட வரி மாற்றமின்றி 8% ஆகவே பேணல்
தவறான வரி பதிவுகளை தயாரிக்கும் தணிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான புதிய சட்டங்கள்
வருமான வரி செலுத்துவோருக்கு எளிய ஒன்லைன் வருமான வரி முறை
விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் வரிகளிலிருந்து விலக்களிப்பு
தொலைத்தொடர்பு, அட்ககோல், சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயங்களுக்கு சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகம்
6% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு
பணவீக்கத்தை 5% விதமாகவும் பட்ஜெட் பற்றாக்குறையை 4% சதவீதமாகவும் குறைக்க எதிர்பார்ப்பு2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் குறித்து ஒரு பார்வை!!

பணவீக்கத்தை 5% விதமாகவும் பட்ஜெட் பற்றாக்குறையை 4% சதவீதமாகவும் குறைக்க எதிர்பார்ப்பு