கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்.

கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்.
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய இவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.