இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா 374 ஓட்டங்களை குவித்தது.

ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் சதங்களுடன் அதிரடியாக ஆடிய அவுஸ்திரேலியா 374 ஓட்டங்களைக் குவித்தது.
ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலியாவின் 3வது வேகமான ஒருநாள் சதத்தைக் குவித்தார்.
62 பந்துகளில் தனது 10வது சதத்தைப் பெற்றார்.
இந்தியாவுக்கு மிகவும் சிரமமான கடின இலக்காக இது அமையுமா?