இந்தியா அவுஸ்திரேலியா போட்டி இடையே நடந்த சுவாரஷ்யம்.

அவுஸ்ரேலியா இந்தியா அணிகளுக்கு இடையிலான
இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவஸ்ரேலியா மைதானத்தில் இந்தியா இளைஞன் திருமணத்திற்காக ஒரு அவுஸ்திரேலிய பெண்ணை திருமணத்துக்கு Marriage proposal முன்மொழிந்தார்.
அந்த பெண் ஏற்றுக்கொண்டு கட்டியணைத்து முத்தமிட்டனர். கிளென் மேக்ஸ்வெல் புகழ்ந்து கைதட்டினார்.