மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 4 பேர் உயிரழப்பு : 25 பேருக்கு காயம்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 4 பேர் உயிரிழந்ததோடு ராகம மருத்துவமனையில்காயமடைந்த 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்னர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 4 உடல்கள் மற்றும் காயமடைந்த 25 பேர் ராகமா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மஹர சிறைச்சாலை இயக்குநர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதி பலத்த பாதுகாப்பில் உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.