குருநாகல் புத்தளம் சாலையில் வித்திகுளிய பகுதியில் கோரவிபத்து.

குருநாகல் புத்தளம் சாலையில் கோர விபத்து.
இன்று (02) அதிகாலை 6.00 மணியளவில் குருநாகல் புத்தளம் சாலையில் வித்திகுளிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய லாரி ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.