மயிரிழையில் தப்பியது பயணிகள் பேரூந்து.

மயிரிழையில் தப்பியது பயணிகள் பேரூந்து.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் வீதியில் நின்ற மரம் முறிந்து பயணிகள் பேரூந்து மீது விழுந்துள்ளது. மரம் சரிவதை அவதானித்த பேரூந்து சாரதி பேரூந்தை வேகமாக நகர்த்தி பெரும் சேதத்தில் இருந்து பயணிகளையும் பேரூந்தையும் பாதுகாத்துள்ளார்.
விழுந்த மரத்தினை அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக வெட்டி அகற்றி போக்குவரத்தினை சீர்படுத்தினர்.