இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவது வைத்தியர் மரணம்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவது வைத்தியர் மரணம்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
மட்டக்குளியை சேர்ந்த 69 வயதுடைய அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவராகும் என தெரிவிக்கின்றது.
இவ்வைத்தியர் நீண்ட காலமாக நோய்வாய்பட்டு இருந்தவர் என கூறப்படுகிறது.