பெரியவர் ஆனைமுத்து கொரோனா நோய் பாதிப்பு இல்லை.

பெரியவர் ஆனைமுத்து கொரோனா நோய் பாதிப்பு இல்லை.
மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்து சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை. அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். வயது முதுமை காரணமாக சத்துக்குறைவால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.