பூநகரி குடமுருட்டி குளம் பகுதியில் செப்பனிடல்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி குடமுருட்டி குளம் பகுதியில் வெள்ளத்தினால் அரிக்கப்பட்ட குளத்தின் அணைக்கட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் நீர்பாசன திணைக்களத்தால் செப்பனிடப்படுகின்றது.