ஊட்வில் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

அகரபத்தனை ஊட்வில் தோட்டத்தில் தீ விபத்து.
அகரபத்தனை ஊட்வில் தோட்டத்தில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திரை, சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவசியமான வசதிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
தோட்ட இளைஞர்களின் துரித முயற்சியால் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.