மல்லாகம் மற்றும் தாவடி பிரதேசங்களின் பொலிஸார் மற்றும் படையினர் காவல்.
யாழ்ப்பாணத்தின் முடக்கபகுதிகள் முடக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உடுவில் பிரதேச செயலத்தின் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளுக்குள் உள்நுழைய விடாது இவ் பிரதேச செயலகத்தின் எல்லைகளான மல்லாகம் மற்றும் தாவடி பிரதேசங்களின் பொலிஸார் மற்றும் படையினர் காவலில் உள்ளனர்.
உடுவில் பிரதேச செயலத்தின் பின்வரும் கிராமசேவர் பிரிவுகளே முடக்கப்பட்டுள்ளன.
J/182 உடுவில் தென் மேற்கு
J/183 உடுவில் தென் கிழக்கு
J/184 உடுவில் மத்தி
J/185 உடுவில் வட மத்தி
J/186 உடுவில் வடக்கு
J/187 சங்குவேலி
J/188 இணுவில் தென்மேற்கு
J/189 இணுவில் கிழக்கு
J/190 இணுவில் வடகிழக்கு
J/191 இணுவில் மேற்கு
J/192 தாவடி தெற்கு
J/193 தாவடி கிழக்கு
J/194 தாவடி வடக்கு
J/195 சுன்னாகம் நகர் வடக்கு
J/196 சுன்னாகம் நகர் தெற்கு
J/197 சுன்னாகம் நகர் கிழக்கு
J/198 சுன்னாகம் நகர் மத்தி
J/199 சுன்னாகம் நகர் மேற்கு
J/200 கந்தரோடை
J/201 ஏழாலை மேற்கு
J/202 ஏழாலை தென்மேற்கு
J/203 ஏழாலை தெற்கு
J/204 ஏழாலை கிழக்கு
J/205 ஏழாலை வடக்கு
J/206 ஏழாலை மத்தி
J/207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு
J/208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு
J/209 ஈவினை
J/210 குப்பிளான் தெற்கு
J/211 குப்பிளான் வடக்கு