இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து.விமானி பலி.

இலங்கை விமானப்படையின் பயிற்சி பயிற்ச வழங்கும் PT6 வகை விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.