கொரோனாவிலிருந்து 27,552 பேர் மீண்டனர்!

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 8 ஆயிரத்து 332 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் 165 பேர் உயிரிழந்துள்ளனர்.