திகன நெத்தலிமலை ஸ்ரீகதிர்வேலாயுத ஆலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

திகன நெத்தலிமலை ஸ்ரீகதிர்வேலாயுத ஆலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சிவபாலன், பெரிஐயா செல்லையா ராமராஜ் முதலிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி