ரஜினிகாந்த்… மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்! இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை…!

சூப்பர் ஸ்டாருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் முதல் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் அண்ணாத்த படத்தை முடித்துக் கொண்ட தீர்மானித்தார்.
