கிறிஸ்மஸ் தாத்தா நலமுடன் : தாமதமாகவாவது பரிசுகளை கொண்டு வருவார்

கிறிஸ்மஸ் தாத்தா நலமுடன் : தாமதமாகவாவது பரிசுகளை கொண்டு வருவார் என உலக சுகாதார அமைப்பிலிருந்து உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது.
“நாங்கள் சாந்தாவிடம் பேசினோம். அவர் நலமாக இருக்கிறார். அவர் நிச்சயமாக குழந்தைகளுக்கு பரிசுகளை கொண்டு வருவார். ”
குழந்தைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் கிறிஸ்துமஸ் செய்தி வீடியோவில் ….