சுவரில் மோதியதால் அதி சொகுசு கார் விபத்துக்குள்ளானது.

வேகமாக பயணித்த Audi A6 கார் கொழும்பு 07 இல் உள்ள பொது நூலக சுற்றுவட்டவீதி அருகே ஒரு சுவரில் மோதியதில் முன்பகுதி சிக்குனூராகியது.
அதிகாலை 03 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
அதிவேகத்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி காயமடைந்துள்ளார்.