சீனாவின் முழுமையான தயாரிப்பில் உயர்வேக ரயில் சேவை.
சீனாவின் முழுமையான தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய 350 km/h high-speed freight electric multiple units (EMU) உயர்வேக ரயில் சேவை இன்று ஈடுபடதொடங்கியுள்ளது.
உலகின் மிக வேகமான முதல் ரயிலை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ரயில் பயணிகள் சேவைகளுக்கும் 600 முதல் 1,500 கி.மீ நடுத்தர மற்றும் நீண்ட தூர வேக சரக்கு சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
இது அனைத்து வானிலை நிலைகளிலும் அதிக செயல்திறனும் செயற்படும் தன்மையுடையது.