திருகோணமலை பொதுச்சந்தை வீதி மூடப்பட்டது.
திருகோணமலையின் மத்திய வீதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பொதுச் சந்தை பின் வீதி ஆரம்பம் தொடக்கம் சம்பத் வங்கி வரையான வீதி மூடப்பட்டு அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.