விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு எமோஜியை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு எமோஜியை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு எமோஜி வெளியிட்டு டுவிட்டர் நிறுவனம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை நடிகர் விஜய் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#MasterFilm@TwitterIndia— Vijay (@actorvijay) January 1, 2021