வவுனியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேருக்கு கொரனா தொற்று.

வவுனியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூரில் இரு கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையிலேயே ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் இன்று கொரனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.