மாணவர்கள் சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகம் முன் போராட்டதில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்புச்சட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை செய்யபட்டும் என காலை பொலிஸார் அறிவித்ததால் கூடியவர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றுள்ள நிலையில் மாணவர்கள் சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடிக்கப்பட்ட தூபியை மீளமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
பொலிஸார் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய வேண்டுமேன கோரிகைவிடுத்துள்ளனர்.