இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுக்கிறது : மனோ ட்வீட்
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றி போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை” இடித்து தள்ளி, இன்றைய இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ட்வீட் செய்து தனது குமுறுலை வெளிப்படுத்தியுள்ளார்.
#யாழ்ப்பாண #பல்கலைகழகத்தில் பணியாற்றி போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட "#முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை" இடித்து தள்ளி, இன்றைய #இலங்கை_அரசு, உயிர் வாழும் #தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் #இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது. #lka pic.twitter.com/7SDkiEmqvs
— Mano Ganesan (@ManoGanesan) January 9, 2021