யாஷிகாவையே ஓரங்கட்டிய ஐஸ்வர்யா தத்தா…கண்கூச வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி..

முன்னழகு தெரிய யாஷிகா வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளும் படியான செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. விமலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.