வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை.கனமழைக்கு வாய்ப்பு.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மாகாணமும் நாட்டின் பல பாகங்களும் கனமழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வடமாகாணத்தில் இன்று இரவு மிகக்கன மழை கிடைக்க வாய்ப்புண்டு. நாகமுத்து பிரதீபராஜா