சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய நால்வர் விடுதலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய நால்வரை விடுதலை செய்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.
சதாசிவம் நிரோசன்