அரசியல் யாப்பின் பிரகாரம் ரஞ்சனின் எம்பி பதவி இரத்தாகாது – சஜித்

அரசியல் அமைப்பின் பிரகாரம் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவரது முகநூலில் அவர் இது குறித்து குறிப்பிடுகையில்,
“அரசியல் அமைப்பின் 89ஆம் யாப்பு, 91ஆம் யாப்பு மற்றும் 105ஆம் யாப்பு சரத்துக்களின் படி ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகாது” என குறிப்பிட்டுள்ளார்.