கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் சென்றது.

14 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சற்று முன்னர் பாகிஸ்தானை சென்றடைந்தது.
பாகிஸ்தான் அன்போடு வரவேற்கிறது.
2009ஆம் ஆண்டு கராச்சியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற பின்னர் சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைமை மாற்றம் பெற்று ஒவ்வொரு அணியாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட முற்படுகின்றன.