சுவிஸ் போதகர் சற்குணராஜா காலமானார்

சுவிஸ் போதகர் சற்குணராஜா நோய்வாய்ப்பட்டு சில காலம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
அதன்பின் அவர் 1982ல் சுவிற்சர்லாந்துக்கு வந்து அங்கு நிரந்தர வதிவிடத்தைப் பெற்று சுவிஸில் மதபோதகராக பணியாற்றி வந்தார்.