விசேட அறிவிப்பு : இலங்கைக்கு புறப்பட விரும்பும் அமீரகம் வாழ் இலங்கையர்களுக்கு …

விசேட அறிவிப்பு
இலங்கைக்கு புறப்பட விரும்பும் அமீரகம் வாழ் இலங்கையர்கள் இலங்கை தூதரகத்தில் எந்தவித பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை. நேரடியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அபுதாபி அல்லது அல் ஐன் அலுவலகங்கள் மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து இலங்கைக்கு புறப்படலாம். விமானம் ஒன்றை இயக்குவதற்கான பயணிகளின் எண்ணிக்கை பதியப்பட்டவுடன் விமானம் புறப்படும் தேதி மற்றும் நேரம் மற்றும் பி.சி.ஆர் சோதனை தேவைப்படும் விபரங்கள் போன்ற தகவல்களை விமான நிறுவனம் வழங்கும்.
இதுதொடர்பாக நீங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அபுதாபி கிளையை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிந்தக பெரேரா – 0506639146 / [email protected]
காவிந்த அமரசிங்க – 0502492596 / [email protected]
கயான் சசுன்த – 0526964621 / [email protected]
SriLankan Airlines – Abu Dhabi
Electra Street , PO BOX 2086 , Al Darmaki Building, Abu Dhabi.( Next to Holiday in Hotel)
SriLankan Airlines – Al Ain
Muraba Road, Al Ain (Besides ALAM supermarket)