சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
எனவே அவர் கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.