இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவிற்கு இன்று கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
வசந்த யாப்பா பண்டாரவுடன் நெருங்கி பழகியமையை அடுத்தே, குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.