யாழில் இந்தியக் குடியரசு தின நிகழ்வு. இந்திய செய்திகள்உள்ளூர் செய்திகள்செய்திகள் By Jegan On Jan 26, 2021 யாழில் இந்தியக் குடியரசு தின நிகழ்வு . இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று காலை நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்திய தூதரகம்குடியரசு தினம்ச.பாலச்சந்திரன்யாழ்ப்பாணம் Share