மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று காலமானார்

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று 28.01.2021 மாலை காலமானார்.
வெகு காலமாக சுகவீனமாக இருந்த நிலையில் அவர் உயிர் துறந்துள்ளார்.
இறுதிச் சடங்கு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.