உருமாறிய கொரோனா 70 நாடுகளில் பரவியுள்ளது.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா 70 நாடுகளில் பரவியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 31 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது.