தரம் 5 புலமைப் பரிசில்களின் முடிவுகளின் அடிப்படையில் தேர்வான மாணவர்களின் சேர்க்கை ஒரு மாதம் ஒத்திவைப்பு

2020 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில்களின் முடிவுகளின் அடிப்படையில் தேர்வான மாணவர்களின் சேர்க்கை பாடசாலைகளில் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.