நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பம்.

குவைத் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையத்தின் சேவையினை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது:
குவைத்தில் உள்ள முதியோர்கள்,நீண்ட காலமாக நோயாளிகள் ஆகியோருக்கு அவர்கள் பகுதிகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.