யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட மாணவனின் அருமையான கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட மாணவனின் அருமையான கண்டுபிடிப்பு!
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் கார், மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி.