அனு இமானுவேல் புகைப்பட ஆல்பம்

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.