விமல் வீரவங்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.