விமான நிலையத்தில் இன்று ஏமன் கிளர்ச்சியாளர் ஏவுகணை தாக்குதல்.

சவுதியின் Abha விமான நிலையத்தில் இன்று ஏமன் கிளர்ச்சியாளர் ஏவுகணை தாக்குதல்.
இந்த தாக்குதலில் விமானம் தீ பிடித்தது. விமான நிலைய பாதுகாப்பு படையினர் தீயினை அணைத்தனர் என்ற முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.கூடுதல் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.