சர்வதேச டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் சரிவில் விராத் கோஹ்லி.

சர்வதேச டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் சரிவில் விராத் கோஹ்லி
இந்தியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதம், அதற்கு முன்னர் இலங்கை அணியோடு இரட்டை சதமென பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடம் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கோஹ்லியின் சருக்கலான விளையாட்டால் 5வது இடம் சரிந்துள்ளார். அத்தோடு வில்லியம்ஸன், பாபர் அஷாம் ஆகியோர் முதலாம் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது